கொரோனா வைரஸால் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு….. உதவிக்கரம் நீட்டிய உலகின் பெரும் பணக்காரர்!

கொரோனா வைரஸால் உலகின் பல்வேறு நாடுகள் தவித்து வரும் நிலையில், ஜாக்மா அறக்கட்டளை மற்று அலிபாபா கட்டளை இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு மருத்துவ பொருட்கள் வழங்குவதாக அறிவித்துள்ளது. உலகின் சுமார் 160-க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, கடும் சிக்கலை சந்தித்து வருகின்றன. இதனால் உலகின் செல்வந்தர்கள், நடிகர் மற்றும் நடிகைகள் போன்றோர் தங்களால் இயன்ற உதவியை கொரோனாவால் சிக்கி தவிக்கும் நாட்டிற்கு செய்து வருகின்றனர். அந்த வகையில் சீனாவின் பிரபல ஆன்லைன் வர்த்தகமான … Continue reading கொரோனா வைரஸால் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு….. உதவிக்கரம் நீட்டிய உலகின் பெரும் பணக்காரர்!